இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு – ரூ.92300/- சம்பளம்

0
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு - ரூ.92300/- சம்பளம்
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு - ரூ.92300/- சம்பளம்
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு – ரூ.92300/- சம்பளம்

Sub-Inspector பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Ministry of Home Affairs கட்டுப்பாட்டில் உள்ள National Crime Records Bureau ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிய உள்ளதால் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

MHA – NCRB வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் (MHA – NCRB) Sub-Inspector பணிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Sub-Inspector பணிக்கு மத்திய / மாநில காவல்துறை அலுவலகங்களில் பணி சார்ந்த ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் level – 3 of pay matrix (pre-revised PB-I Rs. 5200-20200/- + Grade Pay of Rs. 2000/- ) என்ற ஊதிய அளவின் கீழ் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
  • Sub-Inspector பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 5 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறை வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MHA – NCRB விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (29.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!