தேசிய இரசாயன ஆய்வக நிறுவனத்தில் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
தேசிய இரசாயன ஆய்வக நிறுவனத்தில் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தேசிய இரசாயன ஆய்வக நிறுவனத்தில் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தேசிய இரசாயன ஆய்வக நிறுவனத்தில் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

தேசிய இரசாயன ஆய்வகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Project Associate பணிக்கான காலி பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Chemical Laboratory (NCL)
பணியின் பெயர் Senior Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NCL காலிப்பணியிடங்கள்:

தேசிய இரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள Senior Project Associate பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCL கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Application பாடப்பிரிவில் Master’s Degree முடித்திருக்க வேண்டும். அல்லது Information Technology (IT) / Computer Science Engineering பாடப்பிரிவில்(BE / B.Tech படித்திருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

NCL வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

NCL முன் அனுபவம்:

குறைந்த பட்சமாக 4 ஆண்டுகள் பணிக்கு தொடர்பான web based application development using ASP.net with C# and SQL server 2017 முன் அனுபவங்கள் பெற்றிருப்பது அவசியம். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

NCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரருக்கு மாத ஊதிய தொகையாக ரூ.42,000/- + HRA வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NCL தேர்வு முறை:

இந்த பணிக்கு நேர்காணல் வாயிலாக தகுதியும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

NCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் (27.12.2021) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!