NCL துறையில் ரூ. 1,00,136/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020

0
NCL துறையில் ரூ. 1,00,136 /- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020
NCL துறையில் ரூ. 1,00,136 /- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020

NCL துறையில் ரூ. 1,00,136/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020

தேசிய வேதியியல் ஆய்வகம் அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்களுக்கான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக இன்று 02.11.2020 முதல் 31.12.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதுபோன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்                தேசிய வேதியியல் ஆய்வகம் (NCL)
பணியின் பெயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்
பணியிடங்கள் 45
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

தேசிய வேதியியல் ஆய்வகம் அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்  பதவிக்கான 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

NCL கல்வித்தகுதி:

ITI முடித்த விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்  பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCL வயதுவரம்பு:
  • தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 40 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

NCL ஊதியம்:

தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.29,200 /- முதல் ரூ.1,00, 136/-  வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

NCL தேர்ந்தெடுக்கும் முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

NCL விண்ணப்பிக்கும் முறை:

தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக இன்று 02.11.2020 முதல் 31.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!