தேசிய நோய் தடுப்பு ஆணையத்தில் ரூ.1,02,800/- ஊதியத்தில் வேலை..!

0
தேசிய நோய் தடுப்பு ஆணையத்தில் ரூ.1,02,800/- ஊதியத்தில் வேலை..!
தேசிய நோய் தடுப்பு ஆணையத்தில் ரூ.1,02,800/- ஊதியத்தில் வேலை..!
தேசிய நோய் தடுப்பு ஆணையத்தில் ரூ.1,02,800/- ஊதியத்தில் வேலை..!

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Private Secretary Group ‘B’ பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்
பணியின் பெயர் Private Secretary Group ‘B’
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 1 Month
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Private Secretary Group ‘B’ பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய தகுதி:

மத்திய அரசின் கீழ் ஏதேனும் ஒரு அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ஸ்டெனோகிராஃபர் பணிபுரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.44900/- முதல் ரூ.1,02,800/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 1 மாதத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification
Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!