மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 1150 காலிப்பணியிடங்கள் – 12 வது தேர்ச்சி போதும்..!

0
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 1150 காலிப்பணியிடங்கள் - 12 வது தேர்ச்சி போதும்..!
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 1150 காலிப்பணியிடங்கள் - 12 வது தேர்ச்சி போதும்..!
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 1150 காலிப்பணியிடங்கள் – 12 வது தேர்ச்சி போதும்..!

தேசிய தொழில் சேவை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொழில் சேவை
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 1150
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NCS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager பணிக்கென 1150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • District Manager – 800
  • Area Manager – 350
NCS கல்வித்தகுதி:

District Manager மற்றும் Area Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

NCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் 20,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1

Apply Online 1

Download Notification 2

Apply Online 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!