தேசிய மற்றும் சர்வதேச ஆண்டுகள்

0

தேசிய மற்றும் சர்வதேச ஆண்டுகள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

இங்கே தேசிய மற்றும் சர்வதேச ஆண்டுகளின் பட்டியல் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ஆண்டுகள்:-

1986உலக அமைதி ஆண்டு
1987வசிப்பிடம் இல்லாதோர் ஆண்டு
1991சார்க் உறைவிடம் ஆண்டு ,இந்திய சுற்றுலா ஆண்டு
1992சார்க் சுற்றுச் சூழல் ஆண்டு, உலக விண்வெளி ஆண்டு
1993உலக சுதேசிய மக்களுக்கான ஆண்டு,சார்க் ஊனமுற்றோர் ஆண்டு
1994உலக குடும்ப ஆண்டு
1995உலக சகிப்புத்தன்மை ஆண்டு
1996உலக ஏழ்மை ஒழிப்பு ஆண்டு
1998உலக கடல் ஆண்டு (ஐ.நா)
1999உலக முதியோர் ஆண்டு (ஐ.நா)
2001பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டு (இந்திய அரசு)
2002உலக மலை ஆண்டு
2003உலக நன்னீர் ஆண்டு
2004உலக அரிசி ஆண்டு
2005உலக இயற்பியல் ஆண்டு, உலக விளையாட்டு ஆண்டு (ஐ.நா)
2006உலகப் பாலைவன ஆண்டு
2007உலகத் துருவ ஆண்டு, சீனநிலை ஆண்டு,உலக டால்ஃபின் ஆண்டு
2008உலக உருளைக்கிழங்கு ஆண்டு, உலக மொழிகள் ஆண்டு, உலக சுகாதார ஆண்டு
2009வானவியல் ஆண்டு, இயற்கை இழை ஆண்டு, உலக சமரச அண்டு
2010சர்வதேச நுரையீரல், உயிரினம்ஆண்டு.
2011சர்வதேச வேதியியல் ஆண்டு, சர்வதேச இளைஞர் ஆண்டு
2012சர்வதேச கூட்டுறவு ஆண்டு
2013சர்வதேச நீர் ஒத்துழைப்பு வருடம்
2014சர்வதேச குடும்ப வேளாண்மை வருடம், சர்வதேச படிக்கவியல் வருடம்
2015சர்வதேச ஒளிவருடம், சர்வதேச மண்வருடம்
2016சர்வதேச பருப்பு ஆண்டு.
2017நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டு.

தேசிய மற்றும் சர்வதேச ஆண்டுகள் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!