+2 முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

3
NATBoard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 42 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
NATBoard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 42 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

+2 முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் (NATBoard) இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டது. அதில் Senior Assistant, Junior Assistant, Junior Accountant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NATBoard 
பணியின் பெயர் Senior Assistant, Junior Assistant, Junior Accountant
பணியிடங்கள் 42
கடைசி தேதி 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

NATBoard தேர்வு வாரியத்தில் Senior Assistant, Junior Assistant, Junior Accountant ஆகிய பணிகளுக்கு என 42 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Assistant வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NATBoard கல்வித்தகுதி :
  • Senior AssistantDegree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Assistant12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior AccountantBachelor Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Assistant ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NATBoard தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Computer Based Test மற்றும் Computer Knowledge/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அரிசிவப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • UR/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
  • SC/ ST/ PwD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NATboard Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!