B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!

0
B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் - இணையதளத்தில் வெளியீடு!!
B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் - இணையதளத்தில் வெளியீடு!!
B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு !!

கட்டட அமைப்பியல் (B.Arch.,) படிப்புகளுக்கான நாட்டா நுழைவுத் தேர்வு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டா தேர்வு முடிவுகள்:

கட்டட அமைப்பியலுக்கான பி.ஆர்க் பட்டப்படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்களுக்காக நடத்தப்படும் நாட்டா நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நாட்டா நுழைவுத் தேர்வு ஏப்ரல் 10 ஆம் தேதி மற்றும் ஜூன் 12 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஏப்ரல் 10 ஆம் தேதி கணினி வழியில் 200 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 70 மதிப்பெண் பெற வேண்டும். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் http://www.nata.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

18+ வயதினர் ஏப்ரல் 28 முதல் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்த இணையதளம் மூலமாக தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும் மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இரண்டாம் கட்ட தேர்வு ஜூன் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடைபெறுமா என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!