ஏப்ரல் 10 & ஜூன் 12 ஆம் தேதி நாட்டா நுழைவு தேர்வுகள்

0
கட்டடஅமைப்பியல் படிப்புகளுக்கு நாட்டா நுழைவு தேர்வு - ஏப்ரல் 10 & ஜூன் 12 தேர்வுகள்!!
கட்டடஅமைப்பியல் படிப்புகளுக்கு நாட்டா நுழைவு தேர்வு - ஏப்ரல் 10 & ஜூன் 12 தேர்வுகள்!!கட்டடஅமைப்பியல் படிப்புகளுக்கு நாட்டா நுழைவு தேர்வு - ஏப்ரல் 10 & ஜூன் 12 தேர்வுகள்!!
ஏப்ரல் 10 & ஜூன் 12 ஆம் தேதி நாட்டா நுழைவு தேர்வுகள்

கட்டட அமைப்பியல் படிப்புகளுக்கான நாட்டா நுழைவு தேர்வு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என நாட்டா தேர்வு கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டா நுழைவு தேர்வு:

கட்டட அமைப்பியலுக்கான பி.ஆர்க் பட்டபடிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் நாட்டா நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நாட்டா நுழைவு தேர்வு ஏப்ரல் 10 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

UGC-NET Exam 2021 தேர்வுக்கான அறிவிப்பு – மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள்!!

இதில் விண்ணப்பித்த மாணவர்கள் இரண்டு தேர்வுகளிலும் கலந்து கொள்ளலாம். அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்பிக்க தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் www.nata.in, www.coa.gov.in என்ற இணையதளத்தில் இதுகுறித்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!