நாசாவின் புதிய செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா லால் நியமனம்!!

0
நாசாவின் புதிய செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா லால் நியமனம்!!
நாசாவின் புதிய செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா லால் நியமனம்!!
நாசாவின் புதிய செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா லால் நியமனம்!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகக அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாசாவின் புதிய செயல் தலைவர்:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் சில மாதங்களுக்கு முன் இந்திய வம்சாவளியை சார்ந்த பவ்யா லால் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன் அவர் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை பிரிவில் பணியாற்றி வந்தார்.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!

மேலும் அவர் அமெரிக்க அதிபர் மாற்றத்தின் மதிப்பீட்டு குழுவில் இருந்தார். விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகுந்த அனுபவம் கொண்ட அவர் 2005-ஆம் ஆண்டு முதல் 2020 வரை STPI எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து – முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் நியூக்லியர் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவர் முனைவர் பட்டத்தை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் பெற்றுள்ளார். மேலும் அவர் முக்கிய உறுப்பினராக நியூக்லியர் தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை சமூகத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!