TNSTC கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த TNSTC கழகத்தின் கும்பகோணம் கிளை அலுவலகத்தில் Marine Engine Fitter பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – TNSTC |
பணியின் பெயர் | Marine Engine Fitter |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:
TNSTC கழகத்தில் Marine Engine Fitter பணிக்கு என 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
TNSTC கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட அரசு பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,229/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
Eangku romba useful eruku
M.shanmugam
I’m Driving job
Qualification 12