10வது முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 270+ காலிப்பணியிடங்கள் | உதவித்தொகை..!

0
10வது முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - 270+ காலிப்பணியிடங்கள் உதவித்தொகை..!
10வது முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - 270+ காலிப்பணியிடங்கள் உதவித்தொகை..!

10வது முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 270+ காலிப்பணியிடங்கள் | உதவித்தொகை..!

Sail Rourkela Steel Plant ஆனது வேலைவாய்ப்பு குறித்த ஒருத்திய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Fitter, Attendant Operator (Chemical Plant), Crane Operator Overhead (Steel Industry), Mechanic Diesel, Electrician, Electronics Mechanic, and Computer Operator and Programming Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்

NAPS – Sail Rourkela Steel Plant

பணியின் பெயர் Fitter, Attendant Operator (Chemical Plant), Crane Operator Overhead (Steel Industry), Mechanic Diesel, Electrician, Electronics Mechanic, and Computer Operator and Programming Assistant
பணியிடங்கள் 273
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS SAIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Fitter, Attendant Operator (Chemical Plant), Crane Operator Overhead (Steel Industry), Mechanic Diesel, Electrician, Electronics Mechanic, and Computer Operator and Programming Assistant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Fitter – 88 பணியிடங்கள்
  • Attendant Operator (Chemical Plant) – 14 பணியிடங்கள்
  • Crane Operator Overhead (Steel Industry) – 13 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 11 பணியிடங்கள்
  • Electrician – 82 பணியிடங்கள்
  • Electronics Mechanic – 4 பணியிடங்கள்
  • Computer Operator and Programming Assistant – 61 பணியிடங்கள்
NAPS SAIL  கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

NAPS SAIL  ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,000/- முதல் ரூ.7,700/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAPS SAIL  தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NAPS SAIL  விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!