தமிழகத்தில் 5வது/ 8வது/ 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 1500 காலிப்பணியிடங்கள்..!

0
தமிழகத்தில் 5வது 8வது 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 1500 காலிப்பணியிடங்கள்..!
தமிழகத்தில் 5வது 8வது 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 1500 காலிப்பணியிடங்கள்..!

தமிழகத்தில் 5வது/ 8வது/ 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 1500 காலிப்பணியிடங்கள்..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பணிகள் நடைபெறும் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Construction Welder, Grinder – Hand And Hand Held Power Tools, Rigger Precast Erection, Construction- Electrician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS 
பணியின் பெயர் Construction Welder, Grinder – Hand and Hand Held Power Tools, Rigger Precast Erection, and Construction- Electrician
பணியிடங்கள் 1500
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
KPTL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Construction Welder,Grinder – Hand And Hand Held Power Tools, Rigger Precast Erection, Construction- Electrician பணிகளுக்கென 1500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Construction Welder- 450 பணியிடங்கள்
  • Grinder – Hand and Hand Held Power Tool- 450 பணியிடங்கள்
  • Rigger Precast Erection- 200 பணியிடங்கள்
  • Construction- Electrician – 400 பணியிடங்கள்

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

KPTL கல்வித்தகுதி:
  • Construction Welder – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Grinder – Hand and Hand Held Power Tool- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Rigger Precast Erection – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Construction- Electrician – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
KPTL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.8,000/- முதல் ரூ.35,000/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KPTL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

KPTL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link 1 | Link 2 | Link 3 | Link 4

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!