10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!

1
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021 !!!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள Customer Care Associate பணிகளுக்கு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அப்பணியிடம் குறித்த தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Karaikal Fisheries Welfare Department 
பணியின் பெயர் Customer Care Associate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள் :

Customer Care Associate பணிகளுக்கு 02 காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ. 9,000/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply here

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here