சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலை 2021 – மிஸ் பண்ணிடாதீங்க !!

1
சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலை 2021 - மிஸ் பண்ணிடாதீங்க !!
சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலை 2021 - மிஸ் பண்ணிடாதீங்க !!

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலை 2021 – மிஸ் பண்ணிடாதீங்க !!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் (CPCL) காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Executive (Marketing) காலியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS CPCL 
பணியின் பெயர் Executive (Marketing)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS வேலைவாய்ப்பு 2021 :

Executive (Marketing) பணியிடங்களுக்கு என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CPCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Click Here for CPCL Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!