நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

0
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021   விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

நைனிடால் வங்கியில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Training Faculty பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Nainital Bank 
பணியின் பெயர் Training Faculty
பணியிடங்கள் 01
கடைசி தேதி  15.03.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
வங்கி வேலைவாய்ப்பு :

Training Faculty பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Nainital Bank வயது வரம்பு :

31.01.2021 அன்று கணக்கின் படி, குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

நைனிடால் வங்கி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Post Graduate தேர்ச்சி/ CAIIB, CA, MBA, ICWA, Ph.D, PG Diploma (Banking) என ஏதெனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நைனிடால் வங்கி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Nainital Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Bank விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Nainital Bank Notification 2021

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here