நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2021 – 150 காலியிடங்கள் | சம்பளம்: ரூ.30,000/-

0
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 150 காலியிடங்கள்!!!
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 150 காலியிடங்கள்!!!

நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2021 – 150 காலியிடங்கள்!!!

நைனிடால் வங்கியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Management Trainees (MTs) & Clerks பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Nainital Bank
பணியின் பெயர் Management Trainees (MTs) & Clerks
பணியிடங்கள் 150
கடைசி தேதி 31.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என மொத்தமாக 150 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Management Trainees (MTs) – 75 பணியிடங்கள்
  • Clerks – 75 பணியிடங்கள்
வயது வரம்பு :

31.03.2021 தேதியில் கீழ்காணும் வயது வரம்புடன் இருக்க வேண்டும்.

  1. Management Trainees (MTs) – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 27
  2. Clerks – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28

TN Job “FB  Group” Join Now

நைனிடால் வங்கி கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Computer Operations பணிகளில் தேவையான திறன்களை பெற்றிருக்க வேண்டும்.
Nainital Bank ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.17,900/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் பெறுவர்.

Nainital Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Written Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Management Trainees – ரூ.1,500/-
  • Clerks – ரூ.1,500/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 17.07.2021 முதல் 31.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification PDF 2021

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!