நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் 

2
நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! - மெகா வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!!
நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! - மெகா வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!!

நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் !! – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் 

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கல்வி, வர்த்தகம், சந்தைப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம் தகுதிகள் :
  1. பட்டதாரிகளுக்கு வயது வரம்பு பறி குறிப்பிடப்படவில்லை.
  2. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதுமானது. பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேலான தகுதிகளை பெற்றவர்களாக இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.
  3. பணிக்கேற்ப தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
  4. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள், ஓட்டுநா்கள், தையல் பயின்றோர், இன்ன பிற கல்வித் தகுதி உடைய வேலை தேடும் அனைத்து இளைஞர்களும் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் (Bio-Data) கலந்து கொண்டு பயன்பெறலாம்

TN Job “FB  Group” Join Now

வேலைவாய்ப்பு முகாம் :

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 28.02.2021 அன்று காலை 08.00 மணி முதல் மலை 04.00 மணி வரை விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் – 637205 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

Download Notification 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!