விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள “நம்ம வீட்டு பொண்ணு” சீரியல் – வெளியான ப்ரோமோ!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள "நம்ம வீட்டு பொண்ணு" சீரியல் - வெளியான ப்ரோமோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள “நம்ம வீட்டு பொண்ணு” சீரியல் – வெளியான ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு பொண்ணு சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஆரம்பத்திலேயே இளசுகளை கவரும் வகையில் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

புதிய ப்ரோமோ:

விஜய் டிவியில் புதிதாக நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. மக்களிடம் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த சீரியலும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில், ஆரம்பமே ஹீரோவின் மீது சாம்பாரைக் கொட்டிவிட்டு மோதல் ஏற்படுகிறது. காதலுக்கு முதல் படி மோதல் என்பது போல இருவருக்கும் காதல் ஏற்படுமா? இல்லை இவர்கள் இருவரும் எலியும், பூனையும் போல இருப்பார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

2022 பத்ம விருதுகள் பரிந்துரைக்கு செப்டம்பர் 15 இறுதி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!

இந்த ப்ரோமோவிற்கு இளசுகள் நடுவே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். மேலும், ராஜா ராணி தொடரில் வடிவு கதாபாத்திரத்தில் நடித்த ஷப்னம், நடிகை அஷ்வினி ஆனந்திதா, அருணா சுதாகர், அம்ருதா, நித்தியா ரவிந்தர், வைஷாலி தணிகா, சந்தியா விஜே உள்ளிட்டோர் இத்தொடரில் நடிக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் குறைவாகவே இருந்தனர். அதன் பின்னர் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டியால் அவ்வப்போது புதுப்புது சீரியல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் வரிசையாக போட்டிபோட்டுக் கொண்டு புதிய சீரியல்களை அறிமுகம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!