விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில் “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்ற புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில்
விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில் "நம்ம வீட்டு மாப்பிள்ளை" என்ற புதிய சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில் “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்ற புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அதில் நடிகை ஜோதிகா மற்றும் கார்த்திக் இணைந்து நடிக்க இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

நம்ம வீட்டு மாப்பிள்ளை:

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமையான கதையுடன் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளது. காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ப்ரைம் டைம் சீரியல்கள் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் மேலும் ரசிகர்களை ஈர்க்க பல புதிய கதையுடன் சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பிரபலமான கதாநாயகிகளை கொண்டு சீரியல்கள் தொடங்கினால் அதற்கு அருமையாக வரவேற்பு இருக்கும்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியை நடுரோட்டில் திட்டிய ரசிகைகள் – பாக்கியாவிற்கு பெருகும் ஆதரவு!

இந்நிலையில் விஜய் டிவியில் நடிகை ஜோதிகா நடிப்பில் “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்ற சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அந்த சீரியலில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜா நடித்து இருக்கிறார். அவர் ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலமாக பல இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருக்கிறார். இந்த சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி ஸ்டாலினுக்கு நடந்த அடுத்த சோகம் – மாமியார் மரணம்! ரசிகர்கள் ஆறுதல்!

மேலும் பிரபலமான நடிகை சின்னத்திரையில் அறிமுகமாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை எனவும், சீரியலில் அவர் இப்போதைக்கு என்ட்ரி கொடுக்க போவதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!