NALCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!

0
NALCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!
NALCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!
NALCO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 86 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு..!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் அலுமினியம் கம்பெனி:

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் பல்வேறு துறைகளில் நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான புதிய வேலை அறிவிப்பை [Advt No 10210112] முன்னதாக வெளியிட்டிருந்தது. இங்கு மொத்தம் 86 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு துறையில் வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 8.11.2021 முதல் 07.12.2021 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:
  • Dy. Manager 51
  • General Manager 12
  • Group General Manager 03
  • Manager 05
  • Assistant General Manager 07
  • Dy. General Manager 01
  • Sr. Manager 07

இங்கு மொத்தம் 86 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கான செய்தி தாள் அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கான விரிவான தகுதிகள் மற்றும் விவரங்கள் அனைத்தையும் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். NALCO இந்தியா மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு/நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
  • nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • “Career” என்பதைக் கிளிக் செய்து, விளம்பரத்தைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதியைச் சரிபார்க்கவும்.
  • அதன் பின் apply என்பதை கிளிக் செய்யவும்.

  • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
  • உங்கள் விவரங்களைச் சரியாக உள்ளிட்டு பணம் செலுத்துங்கள்.
  • இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்.
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் ஆகும். இதனால் தகுதியுள்ளவர்கள் டிசம்பர் 7ம் தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!