நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !!!

0

நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !!!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 18.03.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

நேஷனல் அலுமினியம் வேலைவாய்ப்பு:

பணியிடங்கள்:

மேலாண்மை (நிதி) – 08
உதவி மேலாளர் – 04

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30 – 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • குழு விவாதம்
  • நேர்முகத் தேர்வு

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

மாத வருமானம்: ரூ.70,000-2,00,000

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விருப்புவோர் www.nalcoindia.com என்ற இணைய தளம் மூலம் மார்ச் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Download NALCO Recruitment 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!