ரூ.1.20 லட்ச ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை !!

0
ரூ.1.20 லட்ச ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை !!
ரூ.1.20 லட்ச ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை !!

ரூ.1.20 லட்ச ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை !!

தேசிய அலுமினிய நிறுவனத்தில் (NALCO) இருந்து காலியாக உள்ள Security Consultant (Unreserved) பணிகளுக்கு அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது அந்த அறிவிப்பில் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NALCO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 09.12.2020 தேதியில் அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரிகள் எதிர் கிளர்ச்சி / பயங்கரவாத எதிர்ப்பு / நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறைந்தது 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. இந்திய ஆயுதப்படைகள், பாரா இராணுவப் படைகள், மத்திய ஆயுதப் படைகள் அல்லது மாநில போலீஸ் படைகளில் ஒரு செயல்பாட்டுப் பிரிவுக்கு command ஆக செயல்பட்டிருக்க வேண்டும்.
  4. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை வழங்கப்படும்
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.01.2021 (நாளை) அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசமும் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக தங்களின் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் NALCO
பணியின் பெயர் Security Consultant (Unreserved)
வயது வரம்பு 62
கல்வித்தகுதி Senior Command + 20 yrs Experience
ஊதியம் Rs.1,20,000/-
கடைசி தேதி  06.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

NALCO Security Consultant Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!