NALCO ஆட்சேர்ப்பு 2018 – 115 Graduate Engineer Trainees (GET) Post

0

NALCO ஆட்சேர்ப்பு 2018 – 115 Graduate Engineer Trainees (GET) Post

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) – 115 Graduate Engineer Trainees (GET)  காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23-04-2018 முதல் 22-05-2018 வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர் :Graduate Engineer Trainees (GET)

மொத்த பணியிடங்கள்: 115

Mechanical- 54 , Electrical- 32, Metallurgy- 18, Electronics- 05, Instrumentation-06

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 22.05.2018 அன்று 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதாவது 21.05.1998 க்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக (MECH / ECE / EEE / E & I / Metallurgy) இதில் எதாவது ஒன்றில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: GATE 2018 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 500/-

SC/ ST/ PWD  விண்ணப்பதாரர்கள் –  Rs. 100/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் NALCO இணையதளத்தில்   www.nalcoindia.com – 23-04-2018  & 22-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்த தொடங்கும் நாள்23.04.2018 10:30AM
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும்
பணம் செலுத்த கடைசி நாள்
22.05.2018 (05:30 PM வரை)

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!