தேசிய அலுமினிய கார்ப்பரேஷனில் தேர்வில்லாமல் வேலை – ரூ.65,000/- ஊதியம்

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.65,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.65,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய அலுமினிய கார்ப்பரேஷனில் தேர்வில்லாமல் வேலை – ரூ.65,000/- ஊதியம் 

மத்திய அரசின் தேசிய அலுமினிய கார்ப்பரேஷனில் (NALCO) இருந்து அதன் காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Medical Retainer பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய அலுமினிய கார்ப்பரேஷன் (NALCO)
பணியின் பெயர் Medical Retainer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
NALCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Retainer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NALCO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள் post qualification அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NALCO வயது வரம்பு:

03.08.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிங்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NALCO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.65,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ரூ.1200/- allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NALCO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NALCO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.08.2022ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!