NALCO நிறுவனத்தில் ரூ.35 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
NALCO நிறுவனத்தில் ரூ.35 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
NALCO நிறுவனத்தில் ரூ.35 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
NALCO நிறுவனத்தில் ரூ.35 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் ஆனது Chief Executive Officer (CEO), Company Secretary –cum- Finance officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
பணியின் பெயர் Chief Executive Officer (CEO), Company Secretary –cum- Finance officer
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NALCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Executive Officer (CEO), Company Secretary –cum- Finance officer பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் கல்வி தகுதி:
  • Chief Executive Officer (CEO) பணிக்கு Engineering graduate / Post-graduate in geo-science disciplines / charted accountant / cost accountant / Graduate , MBA / PGDM தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Company Secretary –cum- Finance officer பணிக்கு CA / CMA / MBA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62,000/- ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

NALCO வயது வரம்பு:
  • Chief Executive Officer (CEO) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 54 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Company Secretary –cum- Finance officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் முன் அனுபவம்:
  • Chief Executive Officer (CEO) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 23 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • NALCO ஊதிய விவரம்:Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Company Secretary –cum- Finance officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் முன் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 14.10.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!