தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.67,700/-

0
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.67,700
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.67,700

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.67,700/-

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) இருந்து Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை எங்கள் வலைப்பதிவின் மூலமாக நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAL
பணியின் பெயர் Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II
பணியிடங்கள் 26
கடைசி தேதி 16.04.2021 – 21.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NAL வேலைவாய்ப்பு 2021:

Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணிகளுக்கு 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :
  • Technical Assistant – 28 வயது
  • Technical Officer – 30 வயது
  • Senior Technical Officer I – 35 வயது
  • Senior Technical Officer II – 40 வயது

TN Job “FB  Group” Join Now

NAL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ BCA/ B.SC/ B.E/ B.Tech தேர்ச்சி வேண்டும் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

CSIR NAL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test/ Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2021 அன்று முதல் 21.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAL Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!