தேசிய விண்வெளி ஆய்வகத்தில் பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் பணிவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் பணிவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள Project Assistant, Project Associate, Research Associate, PPA ஆகிய பணிகளுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் போன்றவை கீழே கொடுத்துள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கவும்.

தேசிய விண்வெளி ஆய்வக வேலைவாய்ப்பு விவரங்கள்:

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் Project Assistant பணிக்கு 1, Project Associate-I பணிக்கு 2, Project Associate-II பணிக்கு 7, Research Associate-I பணிக்கு 1 மற்றும் Principal Project Associate (PPA) பணிக்கு 2 பணியிடங்கள் என மொத்தமாக 13 காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc, B.E / B.Tech, M.E / M.Tech, Ph.D போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Associate II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Characterisation / Airframe Materials, light alloys, corrosion போன்ற பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

சிறந்த coaching centre – Join Now

Java, Dot Net, SQL போன்ற Computer Language தெரிந்தவர்களும் Project Associate II பணிக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். Project Associate-I/II, Research Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். Senior Project Associate (PPA), Principal Project Associate (PPA) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

Exams Daily Mobile App Download

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியமர்த்தப்படும் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை ஊதியம் பெறுவார்கள். மேலும் HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் இறுதி நாளான 30.04.2022 ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பித்து இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!