மத்திய அரசு நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் – ரூ.42,000/- ஊதியம்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் - ரூ.42,000/- ஊதியம்..!
மத்திய அரசு நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் - ரூ.42,000/- ஊதியம்..!
மத்திய அரசு நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் – ரூ.42,000/- ஊதியம்..!

தேசிய விண்வெளி ஆய்வகங்கள் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant, Project Associate I & II பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய விண்வெளி ஆய்வகங்கள்
பணியின் பெயர் Project Assistant, Project Associate I & II
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant, Project Associate I & II பணிக்கென 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NAL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Diploma/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

NAL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி

  • Project Assistant – 50 ஆண்டுகள்
  • Project Associate I – 35 ஆண்டுகள்
  • Project Associate II – 35 ஆண்டுகள்
  • Senior Project Associate – 40 ஆண்டுகள்
Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Project Assistant – ரூ. 20000/-
  • Project Associate I – ரூ. 25000/-

  • Project Associate II – ரூ. 28000/-
  • Senior Project Associate – ரூ. 42000/-
NAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!