நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.89890/- || டிகிரி முடித்தால் போதும் !

0
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.89890/- || டிகிரி முடித்தால் போதும் !

நைனிடால் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Specialist Officer பணிக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nainital Bank Limited
பணியின் பெயர் Specialist Officer
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Nainital Bank காலிப்பணியிடங்கள் :

தற்போது நைனிடால் வங்கியில், Specialist Officer பணிக்கு என்று மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நைனிடால் வங்கி கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor / Master Degree / Diploma / Graduate / Post Graduate போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Nainital Bank முன் அனுபவம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 வருடம் முதல் 4 வருடங்கள் வரை பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Nainital Bank வயது வரம்பு :

31.12.2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள், Law Officer, Risk Officer, Personnel Officer பணிக்கு 25 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Manager- Marketing and WMS பணிக்கு 30 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியம். மேலும் மற்ற அனைத்து பணிக்கும் குறைந்தது 38 வயது முதல் அதிகபட்சம் 48 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

நைனிடால் வங்கி ஊதியம் :

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள், தேர்வு செய்யப்படும் பதவி மற்றும் பணியின் தன்மைகள் பொறுத்து அரசு விதிமுறைக்கு உட்பட்டு, மாறுப்பட்ட ஊதிய தொகையானது ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்படும். ஊதியம் குறித்த விரிவான தகவலுக்கு அறிவிப்பில் பார்க்கவும்.

நைனிடால் வங்கி தேர்வு முறை :
  • Written Examination
  • Shortlist
  • Personal Interview
நைனிடால் வங்கி விண்ணப்ப கட்டணம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு GST வரி உட்பட மொத்தம் ரூ.1,500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Nainital Bank விண்ணப்பிக்கும் முறை :

நைனிடால் வங்கி பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 07.02.2022 அன்றுக்குள் வந்து சேரும்படி தபால் செய்து விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 07.02.2022 தினத்துடன் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.

Download Notification PDF

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!