நைனிடால் வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு!

0
நைனிடால் வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு
நைனிடால் வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு

நைனிடால் வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு!

Specialist Officer பணியிடங்களை நிரப்ப நைனிடால் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.02.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Specialist Officer பணிக்கு என்று மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor / Master Degree / Diploma / Graduate / Post Graduate போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 வருடம் முதல் 4 வருடங்கள் வரை பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • 31.12.2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள், Law Officer, Risk Officer, Personnel Officer பணிக்கு 25 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Manager- Marketing and WMS பணிக்கு 30 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியம். மேலும் மற்ற அனைத்து பணிக்கும் குறைந்தது 38 வயது முதல் அதிகபட்சம் 48 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள், தேர்வு செய்யப்படும் பதவி மற்றும் பணியின் தன்மைகள் பொறுத்து அரசு விதிமுறைக்கு உட்பட்டு, மாறுப்பட்ட ஊதிய தொகையானது ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்படும். ஊதியம் குறித்த விரிவான தகவலுக்கு அறிவிப்பில் பார்க்கவும்.
  • Written Examination, Shortlist, Personal Interview மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு GST வரி உட்பட மொத்தம் ரூ.1,500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை :

வங்கி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here