நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 30,000/-

0
நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ. 30,000/-
நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ. 30,000/-
நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 30,000/-

நைனிடால் வங்கி லிமிடெட் ஆனது மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விவரங்களின்படி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14/10/2022 முதல் 25/10/2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நைனிடால் வங்கி
பணியின் பெயர் Management Trainees (MTs)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 25/10/2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

நைனிடால் வங்கி காலிப்பணியிடங்கள்:

Management Trainees (MTs) பதவிக்கு என 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வங்கி பணிக்கான வயது வரம்பு:

30.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

MT கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Management Trainee பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Trainee தேர்வு செயல்முறை:
  • Online Exam
  • Interview

TCS நிறுவனத்தில் வேலை தேடுபவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/nblmtoct22/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பதாரர்கள் 14/10/2022 முதல் 25/10/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!