நைனிடால் வங்கித்துறையில் Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
நைனிடால் வங்கித்துறையில் Degree முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
நைனிடால் வங்கித்துறையில் Degree முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
நைனிடால் வங்கித்துறையில் Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

நைனிடால் வங்கி லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Marketing Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 01.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Nainital Bank Limited
பணியின் பெயர் Marketing Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
நைனிடால் வங்கி காலிப்பணியிடங்கள்:

நைனிடால் வங்கி லிமிடெட்டில் காலியாக உள்ள Marketing Officer in Officers’ Grade / Scale- I பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Marketing Officer கல்வி விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA. PGDBA,
    PGDBM, PGPM, PGDM ஆகிய Degree அல்லது Marketing பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Marketing Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நைனிடால் வங்கி தேர்வு செய்யும் முறை:

Marketing Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

நைனிடால் வங்கி விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (01.08.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here