நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020

0
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020

நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்தியாவில் செயல்படும் பிரபலமான வணிக வங்கி ஆன நைனிடால் வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு ஒரு புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Marketing Executives போன்ற பல பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த நைனிடால் வங்கி பணிக்கு விண்ணப்பிப்போருக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Nainital Bank
பணியின் பெயர் Marketing Executives
பணியிடங்கள் 15
கடைசி தேதி 23.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
நைனிடால் வங்கி பணியிடங்கள் :

நைனிடால் வங்கி அறிவிப்பில் Marketing Executives பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நைனிடால் வங்கி வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நைனிடால் வங்கி கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி/ Graduation தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

நைனிடால் வங்கி ஊதிய விவரம் :

நைனிடால் வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

நைனிடால் தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பித்தோரில் Shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டமாக Interview அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 23.11.2020 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Download Nainital Bank Job Notification

Download Nainital Bank Job Application

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!