NAI நிறுவனத்தில் ரூ. 20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
NAI நிறுவனத்தில் ரூ. 20,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க
NAI நிறுவனத்தில் ரூ. 20,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க

NAI நிறுவனத்தில் ரூ. 20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகம் (NAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Assistant Manager cum Store Keeper பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Archives of India, New Delhi (NAI)
பணியின் பெயர் Assistant Manager cum Store Keeper
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகம் பணியிடங்கள்:

இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தில் (NAI) காலியாக உள்ள Assistant Manager Cum Store Keeper பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Assistant Manager cum Store Keeper கல்வி விவரம்:

Assistant Manager Cum Store Keeper பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் B.Com அல்லது ஏதேனும் ஒரு Graduation Degree மற்றும் Bookkeeping, Store Keeping பாடப்பிரிவுகளில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Manager cum Store Keeper முன்னனுபவம்:
  • AM Cum Store Keeper பணிக்கு அரசு அலுவலகங்களில் Handling Stores அல்லது Accounts போன்ற பணி சார்ந்த துறைகளில் 3 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • விண்ணப்பதாரர் அரசு அலுவலகங்களில் Parent Cadre, Department அல்லது ஒத்த பணிகளில் 8 வருடம் Pay Matrix level 2 படி ஊதியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரப்பு அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NAI ஊதிய விவரம்:

Assistant Manager Cum Store Keeper பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level 4 படி ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 25.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

NAI Application & Notification Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!