தேசிய வேளாண் கூட்டுறவு பெடெரேஷன் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,51,100/-

0
தேசிய வேளாண் கூட்டுறவு பெடெரேஷன் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1,51,100
தேசிய வேளாண் கூட்டுறவு பெடெரேஷன் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1,51,100

தேசிய வேளாண் கூட்டுறவு பெடெரேஷன் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,51,100/-

இந்தியாவின் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Manager (Accounts) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAFED
பணியின் பெயர் Assistant Manager (Accounts)
பணியிடங்கள் 05
கடைசி தேதி 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NAFED வேலைவாய்ப்பு 2021 :

NAFED கூட்டமைப்பில் Assistant Manager (Accounts) பணிக்கு என 05 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

VAMNICOM வயது வரம்பு :

விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NAFED கல்வித்தகுதி :
  1. CA அல்லது IWA அல்லது BCom with MBA finance பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Preparing budget, Operational Report Statements, Establishing and enforcing proper accounting method, Policies and Principals and Taxation போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NAFED ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Examination and Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

NAFED விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்தப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification

Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!