தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை!

0
தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை!
தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை!

தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை!

NAFED எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு அமைப்பில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் 21 ஏப்ரல் 2020 வரை விண்ணப்பிக்கலாம்.

*Read More Latest Government Job 2020*

அமைப்பு தேசிய வேளாண்மை கூட்டுறவு அமைப்பு
பணிகள் உதவி மேலாளர்
காலியிடங்கள் 5
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
கடைசி தேதி 21.04.2020
Official Notification  Download

காலிபணியிடங்கள்:

  • Assistant Manager – II (Accounts) – 4
  • Assistant Manager – II (IT) – 1

வயது வரம்பு:

30 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Assistant Manager – II (IT)

MCA / பி.டெக் / பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Assistant Manager – II (Accounts)

பி.காம் படித்து, எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

உதிய விவரம்:

பணிக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத்தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், http://nafed-india.com/ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 21 ஆகும்.

Notification 1 Pdf

Notification 2 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!