NABI மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.56000/- ஊதியத்தில் வேலை !

0
NABI மத்திய அரசு நிறுவனத்தில் ரூ56000 ஊதியத்தில் வேலை !
NABI மத்திய அரசு நிறுவனத்தில் ரூ56000 ஊதியத்தில் வேலை !
NABI மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.56000/- ஊதியத்தில் வேலை !

தேசிய வேளாண்-உணவு உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம் – NABI வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Project Scientist, Research Associate, Junior Research Fellow பதவிகளுக்கு தற்போது காலிபணியிடம் நிரப்புவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் :

வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Scientist, Research Associate, Junior Research Fellow பணிக்கு என்று மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

NABI கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / M.E / Doctoral Degree / PhD / MD / MS / MDS / அல்லது அதற்கு இணையான டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் NET அல்லது GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

NABI பணி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NABI வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு Project Scientist பணிக்கு 35 வயது, Research Associate பணிக்கு 40 வயது, Junior Research Fellow பணிக்கு 28 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NABI ஊதிய விவரம்:

Project Scientist பணிக்கு ரூ.56,000/-, Research Associate பணிக்கு ரூ.47,000/-, Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/-, என பதவியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் மேலும் இத்துடன் கூடுதல் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABI தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

NABI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் கீழே உள்ள இணைப்பின் வழியாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு நாளை மாலைக்குள் அனுப்பவும். நாளையுடன் இப்பணிக்காக கால அவகாசம் நிறைவு பெறுகிறது.

NABI Official Notification PDF
NABI Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!