NABFINS லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NABFINS லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - B.Tech / BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NABFINS லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - B.Tech / BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NABFINS லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NABARD NABFINS நிறுவனத்தில் காலியாக உள்ள Customer Service Executive (CSE) மற்றும் Assistant Manager IT பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணி சம்மந்தப்பட்ட பிற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABFINS
பணியின் பெயர் Customer Service Executive (CSE) மற்றும் Assistant Manager IT
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

Customer Service Executive (CSE) மற்றும் Assistant Manager IT பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech / BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.1,51,100/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

அனுபவ விவரம்:

1 முதல் 2 வருட அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Key Skills:
  • Knowledge of ASP.Net
  • C#
  • CSS
  • HTML
  • XML
  • JavaScript
  • Visual Studio
  • Working Knowledge of MSSQL
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் தங்களது முழு விவரம் அடங்கிய resume-யை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 & Apply Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!