NaBFID தேசிய வங்கியில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NaBFID) ஆனது Head, Chief Compliance Officer மற்றும் Chief Technology Officer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | National Bank for Financing Infrastructure and Development (NaBFID) |
பணியின் பெயர் | Head, Chief Compliance Officer மற்றும் Chief Technology Officer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
NaBFID காலிப்பணியிடங்கள்:
Head, Chief Compliance Officer மற்றும் Chief Technology Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Chartered Accountant, Graduate / Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NaBFID வயது வரம்பு:
விளம்பர தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ரூ.39,100/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை – முழு விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய Resume யை [email protected]. என்ற மின்னஞ்சல் 27.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Follow our Twitter Page for More Latest News Updates