நபார்டு வங்கியில் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் பணி – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
MBA முடித்தவர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
MBA முடித்தவர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
நபார்டு வங்கியில் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் பணி – விண்ணப்பிக்க இறுதி நாள்

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் நாப்கான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  சமீபத்தில் வெளியானது. Project Consultant பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NABCONS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர்கள் Chartered Accountant (CA)/ ICWA/ Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் Shortlisted செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை உள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here