நபார்டு வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,50,000/-

1
நபார்டு வங்கியில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,50,000
நபார்டு வங்கியில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,50,000

நபார்டு வங்கியில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,50,000/-

நபார்ட் ஆலோசனை சேவைகள் எனப்படும் இருந்து NABCONS நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Senior consultant and Junior Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABCONS
பணியின் பெயர் Senior Consultant & Junior  Consultant
பணியிடங்கள் 22
கடைசி தேதி 29.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
நபார்டு வேலைவாய்ப்பு 2021 :

Senior consultant and Junior Consultant பணிகளுக்கு என மொத்தமாக 22 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Senior Consultant – குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 வயது வரை
  • Junior Consultant – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை

TN Job “FB  Group” Join Now

NABCONS கல்வித்தகுதி :
  • Senior Consultant – Post Graduate / MBA in Rural Development, Rural Management, Agri Business, Entrepreneurship தேர்ச்சியுடன் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Consultant – MBA / Graduate with IT/ Computers தேர்ச்சியுடன் 03 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 29.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Direct link For Application of Junior Consultant Post

Direct link For Application of Senior Consultant Post

Official Notification for NABARD Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!