NABCONS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.50,000/- ஊதியம்..!

0
NABCONS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.50,000/- ஊதியம்..!
NABCONS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.50,000/- ஊதியம்..!
NABCONS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.50,000/- ஊதியம்..!

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் (NABCONS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Middle Level Consultant, Enumerators பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABARD Consultancy Services (NABCONS)
பணியின் பெயர் Middle Level Consultant and Enumerators
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் (NABCONS) Middle Level Consultant பணிக்கு என 03 பணியிடங்களும், Enumerators பணிக்கு என 10 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Consultant, Enumerators கல்வி தகுதி:
  • Middle Level Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture,
    Exams Daily Mobile App Download

    Horticulture, Forestry, Agricultural Engineering போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

  • Enumerators பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Consultant, Enumerators அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Natural Resource Management / Financing / Value Chain Management / Agri. Marketing போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 4 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Consultant, Enumerators வயது விவரம்:
  • Middle Level Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24 வயது முதல் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Enumerators பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
NABCONS சம்பள விவரம்:
  • Middle Level Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.41,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Enumerators பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NABCONS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview ஆகிய முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABCONS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!