நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.55,000/-

0
நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.55,000/-
நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.55,000/-
நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.55,000/-

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS), நிறுவனத்தில் காலியாக உள்ள Associate Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABCONS
பணியின் பெயர் Associate Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NABCONS காலிப்பணியிடங்கள்:

Associate Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Associate Consultant கல்வி தகுதி:

முதுகலை – ஆங்கில இலக்கியம், இதழியல், மக்கள் தொடர்பு, விளம்பரம் அல்லது ஏதேனும் தொடர்புடைய துறைகளில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களுடன் புகழ்பெற்ற நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Associate Consultant அனுபவம்:

எந்தவொரு பதிப்பகத்திலும்/கல்வி நிறுவனத்திலும் குறைந்தபட்ச 03 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
NABCONS சம்பள விவரம்:

Associate Consultant – Editorial (CCS) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 55,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Associate Consultant வயது வரம்பு:

31 ஆகஸ்ட் 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தேர்வு செயல் முறை:

தகுதி அளவுகோல்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரைவு திறன் தேர்வு, கணினி திறன் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22 செப்டம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here