ரூ.55,000/- ஊதியத்தில் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022!

0
ரூ.55,000- ஊதியத்தில் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022!
ரூ.55,000- ஊதியத்தில் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022!

ரூ.55,000/- ஊதியத்தில் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) வேலைவாய்ப்பு 2022!

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Associate Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Associate Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • முதுகலை – ஆங்கில இலக்கியம், இதழியல், மக்கள் தொடர்பு, விளம்பரம் அல்லது ஏதேனும் தொடர்புடைய துறைகளில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களுடன் புகழ்பெற்ற நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • எந்தவொரு பதிப்பகத்திலும்/கல்வி நிறுவனத்திலும் குறைந்தபட்ச 03 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Associate Consultant – Editorial (CCS) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 55,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • 31 ஆகஸ்ட் 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
  • தகுதி அளவுகோல்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரைவு திறன் தேர்வு, கணினி திறன் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!