நபார்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.3.75 லட்சம் !!

0
நபார்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.3.75 லட்சம் !!
நபார்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.3.75 லட்சம் !!

நபார்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.3.75 லட்சம் !!

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆக செயல்படும் நபார்டு (NABARD) வங்கியில் Cyber Security Manager & Project Manager ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Cyber Security Manager & Project Manager
பணியிடங்கள் 04
கடைசி தேதி 19.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைவாய்ப்பு 2021 :

Cyber Security Manager & Project Manager பணிகளுக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NABARD Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!