NABARD வேலைவாய்ப்பு 2020

0
NABARD வேலைவாய்ப்பு 2020
NABARD வேலைவாய்ப்பு 2020

NABARD வேலைவாய்ப்பு 2020 – ஆன்லைன் பதிவு எப்போது ???

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (NABARD) உதவி மேலாளர் (Assistant Manager) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தம் 154 பணியிடங்கள் காலியாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று தற்போது NABARD உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப தற்குரிய ஆன்லைன் தேதியை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் உதவி மேலாளர் பதவிக்கு 14.01.2020 முதல் 31.01.2020 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் தேவையான தகவல்களான வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download NABARD வேலைவாய்ப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!