நபார்டு வங்கியில் வேலை !!!

0
நபார்டு வங்கியில் வேலை !!!
நபார்டு வங்கியில் வேலை !!!

நபார்டு வங்கியில் வேலை 

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் காலியாக உள்ள ஐ.டி மற்றும் மனிதவள தொடர்பான பணிகளைக் கையாள பட்டய கணக்காளர் / நிறுவனத்தின் செயலாளர் / உதவி மேலாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

30 முதல் 50 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

இளங்கலை / முதுகலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 100000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.03.2b020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

NABARD Recruitment 2020 Chartered Accountant/Company Secretary Notification

NABARD Recruitment 2020 Assistant Manager for handling IT and HR related work Notification

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!