நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள் 2020

0
நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள் 2020
நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள் 2020

நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகள் 2020

நபார்டு வங்கி எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், கிரேடு – பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து மட்டும் ஆன்லைனில் (03.02.2020) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நபார்டு வங்கி பணியிட விவரங்கள்:

பணிகள்:

  • அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (RDBS)
  • அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (P & SS)

காலிப்பணியிடங்கள்:

NABARD Vacancy 2020
NABARD Vacancy 2020
  • அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (RDBS) – 150
  • அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (P & SS) – 04

வயது வரம்பு : (01.01.2020 அன்றுக்குள்)

  • அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (RDBS) :

குறைந்த பட்சமாக 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

  • அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (P & SS):

குறைந்த பட்சமாக 25 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (RDBS)
  • எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – ரூ.150
  • பொது / EWS/ OBC பிரிவினர் – ரூ.80

2.அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – A) (P & SS)

  • எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – ரூ.100
  • பொது / EWS/ OBC பிரிவினர் – ரூ.750

ஊதியம் :

குறைத்தபட்சமாக ரூ.28, 150 முதல் அதிகபட்சமாக ரூ.55,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைத்தபட்சமாக, இளங்கலை பட்டப் படிப்பில் (B.E/ B.Tech/ B.Sc/ CA/ BBA) ஏதேனும் ஒரு துறையில் பயின்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தில் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை :

https://ibpsonline.ibps.in/nabrdbsjan20/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Download நபார்டு வங்கி Notification 2020 Pdf
Apply Online Link 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!