NABARD வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.20,000/- ஊதியம்!

0
NABARD வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - ரூ.20,000/- ஊதியம்!
NABARD வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - ரூ.20,000/- ஊதியம்!
NABARD வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.20,000/- ஊதியம்!

NABARD ஆனது NABFOUNDATION – MUMBAI நிறுவனத்தில் காலியாக உள்ள Peon/Office Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Peon/Office Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Mail
NABARD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Peon/Office Assistant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NABARD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.27,450/- | விண்ணப்ப கட்டணமில்லை!

Office Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NABARD தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected]. எனும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!